தேங்காய் எண்ணெய்யின் விலையில் திடீர் அதிகரிப்பு!
நாட்டில் தேங்காய் எண்ணெய்யின் விலையில் சடுதியான உயர்வு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தேங்காய் எண்ணெய்யின் விலையில் சடுதியான உயர்வு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக தேங்காய் எண்ணெய்யின் விலை 610 ரூபாயாக இருந்த நிலையில், 100 ரூபாயினால் அதிகரித்துள்ளது.
தற்போது ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் விலை 700 முதல் 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தேங்காய் எண்ணெய் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.