பிடித்த உணவுக்காக 3.2 கோடி ரூபாய் செலவு செய்த சீன பெண்
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்குசூவின் நாஞ்சிங் பகுதியை சேர்ந்தவர் பெண்மணி கோங். இவர் தன்னுடைய உணவு பிரியத்தால் வைரலாகி வருகிறார்.

சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு பிடித்த உணவுகளை சாப்பிட கிட்டத்தட்ட 32 இலட்சம் ரூபாயை செலவு செய்துள்ளார்.
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்குசூவின் நாஞ்சிங் பகுதியை சேர்ந்தவர் பெண்மணி கோங். இவர் தன்னுடைய உணவு பிரியத்தால் வைரலாகி வருகிறார்.
இதையும் படிங்க: உலகின் மிகச் செலவு குறைந்த நகரங்கள்... முதலிடத்தில் எந்த நகரம் தெரியுமா?
ஆடைகள் மீதோ, ஒப்பனை மீதோ தனக்கு மிகப்பெரிய ஆர்வம் இல்லை என்றும், உணவுகளின் மீது தனக்கு ஆர்வம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதிலும் குறிப்பாக Haidilao உணவகத்தின் ஹாட்பாட் என்றால் கொல்லைப் ப்ரீயம் என கோங் தெரிவித்துள்ளார்.
இதற்காக இவர் கடந்த 9 மாதத்தில் மட்டும் 32 இலட்சத்தை இந்த பெண் செலவு செய்துள்ளார்.