கோழி இறைச்சியின் விலை நள்ளிரவு முதல் குறைப்பு - புதிய விலை விவரம் இதோ!

இன்று நள்ளிரவு முதல் விலை குறையும் என வர்த்தக அமைச்சர் நாளின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

செப்டெம்பர் 21, 2023 - 22:43
கோழி இறைச்சியின் விலை நள்ளிரவு முதல் குறைப்பு - புதிய விலை விவரம் இதோ!

கோழி இறைச்சி ஒரு கிலோகிராமின் விலையை 100 ரூபாயால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நாளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் விலை குறையும் என வர்த்தக அமைச்சர் நாளின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

கோழி இறைச்சியின் விலை குறைப்பு குறித்து வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் கோழி உற்பத்தியாளர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இன்று நடைபெற்றது.

இதன்போது, எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 1,150 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!