தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
24 கரட் தங்கப் பவுண் ஒன்று 184,900ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,500 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் இன்றைய நாளில்(07) தங்கத்தின் விலை நிலவரத்தின் படி
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 655,126 ரூபாயாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுண் ஒன்று 184,900ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,500 ரூபாயாக பதிவாகியுள்ளது.