ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் (நேரலை)
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்துக்கு வருகை தந்து, கொள்கை விளக்க உரையை ஆற்றினார்.