விவசாயத்துக்கு தேவையான நீரை விடுவிக்க அமைச்சரவை அனுமதி
தேசிய மின்சாரத் தேவைக்கு மாற்று வழிகளைக் கண்டறிய அமைச்சரவை மேலும் தீர்மானித்துள்ளது.

சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீர் கொள்ளளவை விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய மின்சாரத் தேவைக்கு மாற்று வழிகளைக் கண்டறிய அமைச்சரவை மேலும் தீர்மானித்துள்ளது.
அதன்படி, உடவளவை நீர்த்தேக்கத்திற்கு விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரை விடுவிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க தெரிவித்தார்.