பஸ் விபத்து; ஒருவர் பலி; அறுவர் காயம்

விபத்தில் காயமடைந்தவர்கள், வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜுலை 18, 2023 - 12:52
பஸ் விபத்து; ஒருவர் பலி; அறுவர் காயம்

மொனராகலை மாவட்டம் - வெல்லவாய, ரக்கித்தாகந்த விகாரை வீதியில் இன்று (18) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள், வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!