பிக் பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் யார் தெரியுமா? வெளியான தகவல்!
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 8வது சீசன் விரைவில் ஆரம்பமாக இருக்கும் நிலையில், தொகுப்பாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 8வது சீசன் விரைவில் ஆரம்பமாக இருக்கும் நிலையில், தொகுப்பாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு பிக் பாஸ் சீசன் 7 முடிவடைந்த நிலையில், சீசன் 8 அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் இதன் ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 15ம் திகதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுவரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில், தற்போது அவர் சம்ளம் அதிகம் கேட்டுள்ளதால் தொகுப்பாளர் மாற்றப்படுவதாக பேச்சுகள் எழுந்துள்ளது.
எனினும், கமல்ஹாசன் தான் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுவதுடன், வழக்கம் போல் படபிடிப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.