அனுர - சஜித் மற்றும் ரணில் பெற்ற வாக்குகள் - இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளைப் பெற்றிருந்தார். இது சதவீதமாக 17.27% ஆகும்.

செப்டெம்பர் 22, 2024 - 20:39
அனுர - சஜித் மற்றும் ரணில் பெற்ற வாக்குகள் - இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் அனுரகுமார திஸாநாயக்க பெற்ற மொத்த வாக்குகள் 5,634,915 ஆகும். இது சதவீதமாக 42.31% ஆகும்.

இரண்டாவது அதிகூடிய வாக்குகளைப் பெற்ற சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகள். இது சதவீதமாக 32.76% ஆகும்.

ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளைப் பெற்றிருந்தார். இது சதவீதமாக 17.27% ஆகும்.

முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையின்படி எந்த வேட்பாளரும் 50% செல்லுபடியாகும் வாக்குகளைப் பெறாததால் இரண்டாவது விருப்பத்தேர்வை எண்ண தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்தது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!