ஜனாதிபதி வெளியிட்டுள்ள மற்றுமொரு வர்த்தமானி அறித்தல்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க நேற்று (05) வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்சாரம் வழங்கலுடன் தொடர்புடைய சகல சேவைகள் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி மற்றும் எரிபொருள்விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க நேற்று (05) வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.