ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புக்கு அமைய தேர்தல் நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இந்த மாநாடு கொழும்பில் இன்று(21) இடம்பெற்றது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல் நடாத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.