க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது!
பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2022 (2023) ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.