08ஆம் தரத்தில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ள மாணவி
கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்.

தரம் 08இல் கல்விப் பயிலும் மாணவி ஒருவர் க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்.
மாணவியின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள் எனவும், வீட்டில் இருந்து சுயகற்றல் மூலம் மாணவி பரீட்சைக்குத் தோற்றியதாக மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார்.
முடியுமென்றால் அடுத்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சந்தர்ப்பத்துக்க மாணவி காத்திருப்பதாகவும் அவரது தாயார் கூறியுள்ளார்.