ஜனாதிபதி தேர்தலுக்கான காலக்கெடு குறித்து இன்று விவாதம்
நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசம் தொடர்பில் இன்று (11) பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.