நபரொருவர் மர்ம மரணம்; வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு
மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. உயிரிழந்தவர் 54 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (18) பிற்பகல், மாத்தறை, வெரதுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இரத்தக் காயங்களுடன் உயிரிழந்த நபரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. உயிரிழந்தவர் 54 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.