கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று(01) நடைபெற உள்ளது.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று(01) நடைபெற உள்ளது.
இதன்போது, பாராளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி தொடர்பில் சபாநாயகருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதம் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக கூறப்படுகின்றது.