டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கனேடிய டொலரின் விற்பனை விலை   224.42 ரூபாயாகவும், கொள்வனவு விலை 215.00 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது

மே 28, 2024 - 00:36
டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கடந்த வெள்ளிக்கிழமையுடன்  ஒப்பிடும் போது இன்று (2) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி   வீழ்ச்சி அடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது.  

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை  304.99 ரூபாயாகவும், கொள்வனவு விலை   295.37 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலரின் விற்பனை விலை   224.42 ரூபாயாகவும், கொள்வனவு விலை 215.00 ரூபாயாகவும் பதிவாகியுள்ளதுடன், யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 332.48 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 318.99 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி  390.00 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி  375.02 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!