எரிபொருள் நெருக்கடி; கட்டாருக்கு பறந்தார் காஞ்சன
எரிபொருள் பிரச்சினை தொடர்பில் கட்டார் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கட்டார் நோக்கி பயணமானார்.

அவருடன் அமைச்சர் நஸீர் அஹமட்டும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.