இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 86 ஆண்டுகள் நிறைவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், உப தலைவர் செல்லசாமி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

ஜுலை 25, 2025 - 17:27
ஜுலை 25, 2025 - 17:28
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 86 ஆண்டுகள் நிறைவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 86ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியாலயமான  சௌமியபவனில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

பூஜை வழிபாடுகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், உப தலைவர் செல்லசாமி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!