பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் விரைவில்
கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சை நேற்றுடன் (17) நிறைவடைந்தது.

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களுக்கான விடைகள் இன்று (18) பரீட்சை திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சி.ஏ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சை நேற்றுடன் (17) நிறைவடைந்தது.
பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீட்டு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.