எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு
அதனடிப்படையில் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 5300 ரூபாயாகும்.

எரிவாயு சிலிண்டரின் விலையை லாப்ஸ் நிறுவனம் குறைத்துள்ளது.
அதனடிப்படையில் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 5300 ரூபாயாகும்.
அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 2120 ரூபாயாகும்.