ஆடம்பரமாக செலவு - மைத்திரி மறுப்பு
குறித்த நிதியை தேசிய மட்டத்தில் பாரிய திட்டங்களுக்கு செலவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் அதிகளவு நிதியினை தனிப்பட்ட ஊழியர்களுக்காக பயன்படுத்தியதாக வெளியான தகவலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று மறுத்துள்ளார்
அத்துடன், குறித்த நிதியை தேசிய மட்டத்தில் பாரிய திட்டங்களுக்கு செலவிட்டதாக அவர் கூறியுள்ளார்.