பொலிஸ் நிலையத்தில் மாயமான T56 துப்பாக்கி

மாத்தளை வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் இருந்து துப்பாக்கி ஒன்று காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மார்ச் 26, 2024 - 16:13
பொலிஸ் நிலையத்தில் மாயமான T56 துப்பாக்கி

மாத்தளை வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் இருந்து துப்பாக்கி ஒன்று காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் நிலைய நுழைவாயிலில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் பயன்படுத்திய T-56 துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போன துப்பாக்கியை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!