மீண்டும் திறக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை வீதியின் ஒரு பகுதி
இதனை, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன இடைமாறல் தற்போது மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.
இதனை, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.