நாட்டில் பரவி வரும் தொற்று நோய் குறித்து எச்சரிக்கை
நாட்டில் தற்போது டீனியா எனப்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக தோல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

நாட்டில் தற்போது டீனியா எனப்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக தோல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியிலும் இந்த நோய் பதிவாகி வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் நோய் நிபுணர் டொக்டர் ஜானக அகரவிட்ட குறிப்பிடுகின்றார்.
நோயைக் கட்டுப்படுத்த தகுதி வாய்ந்த மருத்துவரிடம் தொடர் சிகிச்சை பெறுவது அவசியம் என தோல் மருத்துவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.