வற் வரி திருத்தச் சட்டமூலம் நிறைவேறியது
வற் எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடத்தப்பட்டது.

வற் எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடத்தப்பட்டது.
இதன்போது, மசோதாவுக்கு ஆதரவாக 100 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதனையடுத்து, திருத்தச் சட்டமூலம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.