Tag: Indian Cricket Team

அதிக ரன்களை விளாசிய வீரர்களில் விராட் கோலியும் இருப்பார் - வில்லியர்ஸ்!

ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. 

அதிக ரன்களை விளாசிய வீரர்களில் விராட் கோலியும் இருப்பார் - வில்லியர்ஸ்!

ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. 

தனிப்பட்ட காரணத்தினால் மும்பை திரும்பிய கோலி; ரசிகர்கள் அதிர்ச்சி! 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். 

தனிப்பட்ட காரணத்தினால் மும்பை திரும்பிய கோலி; ரசிகர்கள் அதிர்ச்சி! 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். 

காயத்திலிருந்து மீண்டு விக்கெட்டை வீழ்த்திய பும்ரா!

இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக அஜித் அகார்கர்.. இனியாவது  தலை எழுத்து மாறுமா?

பிசிசிஐயின் தேர்வு குழுத் தலைவராக இந்திய அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 

யுவராஜ் சிங்கிற்கு முன்தோனி களமிறங்கியதில் எந்த சுயநலமும் இல்லை - முத்தையா முரளிதரன்!

அத்தொடர் முழுவதும் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் ஃபார்மின்றி தவித்த தோனி முன்கூட்டியே களமிறங்கி முக்கிய நேரத்தில் அபாரமாக செயல்பட்டு கௌதம் கம்பீருடன் இணைந்து 91 ரன்கள் விளாசி வெற்றி பெற வைத்தார். 

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் ; பயிற்சி போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி!

வெஸ்ட் இண்டீஸுல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி அங்கு இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. 

இந்திய அணியை தேர்வு செய்யும் முக்கிய பொறுப்பில் சேவாக்? 

இந்தியத் தேர்வுக் குழுவுக்கு புதிய தேர்வாளரை பிசிசிஐ தேடிக் கொண்டிருக்கிறது. முன்னாள் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா 2023 பிப்ரவரியில் ஒரு ஸ்டிங் ஆபரேஷனுக்குப் பிறகு தனது பதவியை இழந்தார். 

மீண்டும் தினேஷ் கார்த்திக்! இந்திய அணி கேப்டனை வச்சு செஞ்ச பிரபல வீரர்

தினேஷ் கார்த்திக் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதில் அக்சர் படேலை கேப்டன் ரிஷப் பண்ட் களமிறக்கியது பெரிய ஆச்சரியமாக இருந்தது.