இதன்படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 644,166 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, கடந்த இரு கிழமைக்குள் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 140,000 ரூபாய் என்ற பெறுமதிக்கு திடீரென குறைந்திருந்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியாக கடும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை தங்கநகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் கடந்த நாட்களில் சுமார் 20 லட்சம் பேர் 200 பில்லியன் ரூபாய் பெறுமதியான நகைகளை அடகு வைத்துள்ளதக தெரிய வந்துள்ளது.