இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் காரணமாக தங்கத்தின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (04) சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
24 கரட் தங்கப் பவுண் ஒன்று 184,900ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,500 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இலங்கை ரூபாயின் பெறுமதி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்ற நிலையில், தங்கத்தின் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.