Tag: செந்தில் தொண்டமான்

ஊவா ஆளுநர் முஸம்மில் - கிழக்கு ஆளுநர் செந்தில் சந்திப்பு

இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்திற்கும், ஊவா மாகாணத்திற்கும் இடையிலான சுற்றுலா, கைத்தொழில், கல்வி ஆகிய இருதரப்பு வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

தொழிலாளர்களின் உரிமைகளுக்காக இ.தொ.கா சமரசமின்றி தொடர்ந்தும்  குரல்  கொடுக்கும்!

''உலகின் பல்வேறு நாடுகளில், பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற உரிமைகள் மற்றும் வெற்றியை கொண்டாடும் முகமாக மே மாதம் 1ஆம் திகதியை உலகத் தொழிலாளர்கள் நாளாக கொண்டாடுகிறோம்.

தேர்தல் இல்லாவிட்டாலும் வேட்பாளர்கள் மக்கள் பணியை தவறாது செய்ய வேண்டும்!

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறுகிறதோ இல்லையோ  அனைவரும் தொடர்ந்து  மக்கள் பணியை மேற்கொள்வதை நிறுத்திவிடக்கூடாது தேர்தலில் வெற்றிபெற்றால் தான் மக்கள் பணியை செய்ய வேண்டும்மென்று இல்லை. 

இந்திய அரசின் உயர்மட்ட குழுவுக்கு உற்சாக வரவேற்பு!

இந்திய அரசின் உயர்மட்ட குழுவினர் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் செந்தில் தொண்டமான்  பிரசாரம்

கெலனி, லெவென்ட் தோட்டங்கள் மற்றும் பனாவத்த தோட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளிலும் செந்தில் தொண்டமான் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். 

ஜீவன் தொண்டமானுக்கு இ.தொ.காவின் தலைவர் வாழ்த்து!

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

பூதவுடலுடன் கொழும்புக்கு வருவோம்: செந்தில் கடும் எச்சரிக்கை

செந்தில் தொண்டமானுக்கும் கனவரெல்ல தோட்ட நிர்வாகத்துக்கும் இடையில் இன்று (11) பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு ​எச்சரித்துள்ளார்.