வடக்கில் உள்ள நான்கு நகரங்களுக்கு உச்சம் கொடுக்கும் சூரியன் 

சூரியன் இன்று வடக்கில் உள்ள நான்கு நகரங்களின் மீது உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 29, 2024 - 14:19
வடக்கில் உள்ள நான்கு நகரங்களுக்கு உச்சம் கொடுக்கும் சூரியன் 

சூரியன் இன்று வடக்கில் உள்ள நான்கு நகரங்களின் மீது உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று மதியம் 12.11 மணியளவில் ஒட்டுசுட்டான், மாங்குளம், தேராங்கண்டல் மற்றும் மல்லாவி ஆகிய இடங்களுக்கு மேல் சூரியன் உச்சம் கொடுக்க உள்ளது.

இதேவேளை, 06 செப்டம்பர் 2024 வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேராக இருக்கும்.

அதிக வெப்பம் தொடர்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!