நாடளாவிய ரீதியில் திடீர் மின்தடை

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டு உள்ள திடீர் மின்தடை காரணமாக மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
இலங்கை மின்சார சபை (CEB) இந்தப் பிரச்சினையை உறுதிப்படுத்தியுள்ளதுடன், மின்சாரத்தை விரைவாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பொறுமையாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொள்கிறார்கள்.