எரிபொருள், உரத்திற்கு இன்று முதல் மானியம்
தேயிலைத் துறையினருக்கு 4,000 ரூபாய் உர மானியம் வழங்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று (22) முதல் அமுலாகும் வகையில், கடற்றொழிலாளர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் லீற்றருக்கு 25 ரூபாய் மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்துடன், தேயிலைத் துறையினருக்கு 4,000 ரூபாய் உர மானியம் வழங்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.