இலங்கை மகளிர் அணி தென்னாபிரிக்காவுக்கு பயணம்
இலங்கை மகளிர் அணி இன்று (03) தென்னாபிரிக்கா நோக்கி பயணமாகியுள்ளது.

இலங்கை மகளிர் அணி இன்று (03) தென்னாபிரிக்கா நோக்கி பயணமாகியுள்ளது.
இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக சமரி அத்தபத்து தலைமையிலான அணியே பயணமாகியுள்ளது.
கிரிக்கெட் வீராங்கனைகள் 15 பேர் மற்றும் 10 அதிகாரிகள் கொண்டு குழு இவ்வாறு புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.