இலங்கை

லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த முதித பீரிஸ் பதவி விலகியமையை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி - அமெரிக்க தூதுவர் சந்திப்பு

அமெரிக்க தூதுவர், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை தொடர்ந்தும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இடைநிறுத்தம்

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகளை இரு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு, உரிய அதிகாரிகளை ஜனாதிபதி அறிவுறுத்தினார்.  

கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை; 125ஆவது ஜூவிலி ஆண்டு பிரகடனம்

125ஆவது ஆண்டை சிறப்பிக்கும் முகமாக பாடசாலை சார் அனைவரையும் சந்திப்பதே எமது நோக்கம் என பாடசாலையின் அதிபர் ரெஜினோல்ட் தெரிவித்தார்.

55 வயது வர்த்தகர் சுட்டுக் கொல்லப்பட்டார்

வர்த்தகர் ஒருவர் நேற்று மாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

107 வாகனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

பொலிஸ் பாதுகாப்புடன் ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு வெளியே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்கு விசேட அறிவித்தல்

இம்மாதம் முழுவதும் கட்டணம் செலுத்தாமல், பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 ரூபாய்க்கு மேல் குறைக்கப்பட்ட எரிபொருட்களின் விலை

 202 ரூபாயாக நிலவிய மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றில் விலை 19 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 183 ரூபாய் ஆகும். 

மூவருடன் இன்று கூடுகின்றது புதிய அமைச்சரவை

ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

OTPஐ யாருடனும் பகிர வேண்டாம்; பொலிஸார் அறிவுறுத்தல்

அண்மைக்காலமாக பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம்

சந்தேகத்திற்கிடமான வகையில் குறித்த லொறி முன்னால் சென்றதாகவும், அப்போது பொலிஸார் லொறியை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.

பிரமுகர்களின் பாதுகாப்பு குறித்து இன்று சிறப்பு கலந்துரையாடல்

பொது பாதுகாப்பு அமைச்சர்  விஜித ஹேரத் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

வரி செலுத்தாதவர்கள் இன்று செலுத்த வேண்டுமென அறிவிப்பு

1944 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் கைது

சந்தேகநபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பூஜை பொருட்கள், மண்வெட்டி, அலவாங்கு உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 17 பேர் கைது

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரை  இலங்கை கடற்படை நேற்று கைது செய்துள்ளது.

வாகன இறக்குமதிக்கு நடக்கபோவது என்ன?  புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

நிதி நிலைமைகள் எதிர்பார்த்த நிலையில் தொடருமானால், இந்த தீர்மானத்தை தக்கவைத்துக்கொள்வது சாத்தியமாகும் என வீரசிங்க குறிப்பிட்டார்.