எல்லை தாண்டி மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 17 பேர் கைது

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரை  இலங்கை கடற்படை நேற்று கைது செய்துள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 17 பேர் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரை  இலங்கை கடற்படை நேற்று கைது செய்துள்ளது.

17 தமிழக மீனவர்களையும் காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகிறார்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT