நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை நேற்று கைது செய்துள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேர் விசைப்படகில் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர்.
தமிழக மீனவர்கள் கைது: புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.