இலங்கை

மதுபானம் மற்றும் சிகரெட்டுக்களின் விலை உயர்வு

வரி அதிகரிப்பைத் தொடர்ந்து, இன்று முதல் சிகரெட் விலை உயர்த்தப்படும் என்று புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்க்கும் ஐக்கிய மக்கள் சக்தி 

இணைந்து செயற்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை வினாத்தாள் வெளியான சம்பவம் - ஆசிரியர் பணி இடை நீக்கம்!

பரீட்சை வினாத்தாள்களுக்கான விடைகளை சமூக ஊடகங்களில் வெளியிட்ட  ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில் சேவைகள்

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் விசேட ரயில் சேவைகளை நடத்துவதற்கு இலங்கை ரயில்வே தீர்மானித்துள்ளது.

மீண்டும் தலைதூக்கியுள்ள கடவுச்சீட்டு பிரச்சினை

கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் தோற்றுவதற்கு கடவுச்சீட்டு இலக்கத்தை வழங்குவது கட்டாயம் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொட்டகலை விபத்தில் இளைஞன்  படுகாயம்

கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (06) காலை இடம்பெற்றுள்ளது.

அரிசி விற்பனை தொடர்பில் கொட்டகலை வர்த்தகர்கள் எடுத்துள்ள தீர்மானம்

அரசாங்கத்தினால் சிவப்பரிசிக்கான உட்சபட்ச சில்லறை விலையாக 220 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அரச ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு இந்தக் கோரிக்கையை முன்வைத்து உள்ளது.

ஜூலி சங்கை சந்தித்து பேசினார் மனோ கணேசன் 

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரம், அதிகாரப் பகிர்வு விடயம் தொடர்பில் கலந்துரையாடல்.

2024 ஆம் ஆண்டில் அரசுக்கு அதிகளவான வரி வருமானம்

இலங்கை வரலாற்றில் 2024 ஆம் ஆண்டிலேயே அதிக வரிவருமானம் பெறப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊழியர்களின் பிரச்சனைகளைப் புகாரளிக்க வாட்ஸ்அப் எண்

பொதுமக்களின் விரைவான பதிலுக்காக தொழிலாளர் அமைச்சகத்தால் புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் குடியேறவுள்ள சுசந்திகா ஜெயசிங்க

49 வயதான சுசந்திகா ஜயசிங்க 2000 சிட்னி ஒலிம்பிக்கில் 200 மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றவர் ஆவார்.

நாடளாவிய ரீதியில் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2024ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இறுதிக் கட்டம் இன்று (02) ஆரம்பமாகியுள்ளது.

காலநிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.