இலங்கை

இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில்  சிறுத்தையின்  சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின் கட்டண திருத்தம் குறித்து வெள்ளிக்கிழமை இறுதி முடிவு

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபை சமர்ப்பித்த யோசனைகள் குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சேலையில் கட்டப்பட்ட தொட்டிலில் கழுத்து இறுகி சிறுவன் மரணம்!

குறித்த சிறுவன், தனது உறவினர்களுடன் வேட்டையாடச் சென்ற போது அவர்கள் வைத்திருந்த கட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கட்டணம் குறைப்பு; ஒரேநாளில் கடவுச்சீட்டு பெறுவோர் மகிழ்ச்சி!

ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்கு இதுவரை காலமும் 20 ஆயிரம் ரூபாய் கட்டணமாக அறவிடப்பட்டு வந்தது. 

கிழக்கு ஆளுநர் நியமனம் குறித்து இங்கிலாந்தில் உரையாற்றிய அண்ணாமலை!

மலையகப் பகுதியில் இருந்து செந்தில் தொண்டைமான் என்ற ஒரு தமிழரை, புதிய கவர்னராக நியமித்து உள்ளனர். அவரது நியமனம் தமிழ் மக்களின் பெரும்பாலான முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இன்றைய வானிலை - பல தடவைகள் மழை பெய்யும்

இன்றைய வானிலை: மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு 

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் ஜூன் 30 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

புதிய தொழிலாளர் சட்டம் குறித்து பொதுசன அபிப்பிராயம் அவசியம்

அரசாங்கம் கொண்டுவரவுள்ள தொழிலாளர் சட்ட திருத்த சட்டமூலம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உணவு தொண்டையில் சிக்கி ஒரு வயது குழந்தை பலி

பொகவந்தலாவை பகுதியில் தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போது உணவு தொண்டையில் சிக்கி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் நிதியுதவி?

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மீண்டும் தங்கத்தின் விலையில் ஏற்றம் - புதிய விலை விவரம் இதோ!

இன்றைய தங்கம் விலை - இலங்கையில் நேற்றையை நாளை விட இன்று(27) தங்கம் விலையில்  சற்று அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

வங்கியில் பணம் வைப்பு செய்தவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்திற்கோ ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கோ ஓய்வூதியத்திற்கோ இதனால் எந்த பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு யாசகர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்

யாசகர்களை ஹம்பாந்தோட்டை ரிதியகமவில் உள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்துக்கு மாற்றுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடளாவிய ரீதியில் மூடப்படும் பாடசாலைகள்!  வெளியான தகவல்!

குறைந்தளவு மாணவர்களைக் கொண்ட 2000 பாடசாலைகளை நாடு முழுவதும் மூடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

மகளின் காதலனால் தந்தையும் மகனும் வெட்டிக்கொலை

மகளின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தந்தையும், மகனுமே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.