சேலையில் கட்டப்பட்ட தொட்டிலில் கழுத்து இறுகி சிறுவன் மரணம்!

குறித்த சிறுவன், தனது உறவினர்களுடன் வேட்டையாடச் சென்ற போது அவர்கள் வைத்திருந்த கட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 
சேலையில் கட்டப்பட்ட தொட்டிலில் கழுத்து இறுகி சிறுவன் மரணம்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வீட்டிலிருந்த சிறு குழந்தைக்காகச் சேலையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த போது  கழுத்து இறுகி 9 வயதுச் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் நாவலப்பிட்டி, மொன்றிகிறிஸ்ரோ தோட்டத்தில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இது தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை,  வாகரே பிரதேசம் - கட்டமுரி வனப்பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்த மற்றுமொரு சம்பவத்தில் 14 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன், தனது உறவினர்களுடன் வேட்டையாடச் சென்ற போது அவர்கள் வைத்திருந்த கட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்தச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுவனுடன் வேட்டையாடச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -