இலங்கை

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் நீர் வெட்டு

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சை மீள் திருத்த பெறுபேறு வெளியானது... விவரம் இதோ!

மீள் திருத்தம் செய்வதற்காக 60,336 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற நிலையிலேயே தற்போது பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

பாம்பு தீண்டி ஆறு மாத குழந்தை மரணம்

வீட்டின் அருகில் இருந்த காடுகளுக்குள் இருந்தே பாம்பு வீட்டுக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பாடசாலை விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியானது

நாடாளுமன்ற உறுப்பினர் சமன் பிரிய ஹேரத் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்றத்தில் இன்று(24) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான தகவல்!

 சிசு இறப்பு வீதம் 1000 துக்கு 6 ஆகவும் தாய் இறப்பு வீதம் 100,000 துக்கு 28 ஆகவும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்மாத இறுதியில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் 

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் காத்திருக்கின்றனர்.

வெளிநாடுகளுக்கு இலங்கைக் குழந்தைகள் விற்பனை; விசாரணை ஆரம்பம்

இலங்கையை சேர்ந்த நோர்வே பிரஜை ஒருவரால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இன்றும் கனமழை - வானிலை குறித்து வெளியான அறிவிப்பு

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் 16 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும்.

மலையக நீர்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு - அவதானத்துடன் இருக்குமாற அறிவுறுத்தல்

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கம் முழுமையாக நிரம்பிய நிலையில், நேற்று இரவு முதல் வான் பாய்கின்றது.

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியானது

இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வெளியான தகவல்!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் நேற்று (22) இதனைக் கூறியுள்ளார்.

மலையக ரயில் சேவைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சீரற்ற வானிலை காரணமாக மலையக ரயில் சேவைகள் குறித்து முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாழ்நிலப் பகுதிகளில் வௌ்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை

100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்துள்ளதாக திணைக்களம்  விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவில் சிக்கிய இரு யுவதிகள் உயிரிழப்பு

மண்சரிவில், இரண்டு யுவதிகள் சிக்கி உயிரிழந்துள்ளதாக என ஹாலி-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது

செப்டம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வைப்பிலிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.