தேசியசெய்தி

 தங்கநகை வாங்குவோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியாக கடும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை தங்கநகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட யுவதி தொடர்பில் வெளியான தகவல்

மனைவியை விட்டு பிரிந்த திருமணமான இளைஞனுடன் யுவதி காதல் தொடர்பிலிருந்தாக கூறப்படுகின்றது.

கோர விபத்தில் மூன்று பெண்கள்  உயிரிழப்பு

சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரில் இருவர்,  நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

ஐந்து பொருட்களின் விலைகள் இன்று முதல் குறைப்பு

நத்தார் பண்டிகையை முன்னிட்டு, லங்கா சதொச, 5 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று (21) முதல் குறைத்துள்ளது.

இலங்கைப் பெண்களுக்கு மீண்டும் ஓமானில் ஏற்பட்டுள்ள சிக்கல்

குறித்த பாதுகாப்பு இல்லங்களில், அடிப்படை வசதியேனும் இல்லாதமையால், பெண்கள் அங்கிருந்து தப்பிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் 140 கோழிப்பண்ணைகள் மூடப்படும் அபாயம்

நாடு முழுவதும் இதுவரை 140 கோழிப்பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

விண்ணப்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இதற்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் குறித்த விண்ணப்பப்படிவத்தை தமது அதிபரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

சீனாவில் இருந்து 1,000 மெற்றிக் தொன் அரிசி 

இலங்கைக்கான உதவியாக சீனாவினால் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட 10,000 மெற்றிக் தொன் அரிசி கையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்திற்கான புதிய வீசா 

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10,000 பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்

பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

துப்பாக்கி சூட்டில் உணவக உரிமையாளர் பலி

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவர் நேற்று (18) இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் செல்ல முயன்ற 2 பெண்கள் கைது

யாழ்ப்பாணத்துக்கு செல்லும் நோக்குடன் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து  வந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலமைப்பரிசில் பரீட்சை இன்று

2022ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று(18) நடைபெறவுள்ளது. இதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.