தேசியசெய்தி

எரிபொருள் விலையை உயர்த்தியது சினோபெக் லங்கா நிறுவனம் 

இதன்படி, 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஆறு ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசலின் விலை10 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளது.

நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்

ஜேர்மனியில் நடைபெற்ற "பேர்லின் குளோபல்" மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார்.

இன்று சர்வதேச சிறுவர் தினம்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும்  பலத்த மழை

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது  40-50 கிலோ மீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையில் நாளை முதல் நடைமுறைக்கு வரும் தடை

நாளை முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான தடை இலங்கையில் நடைமுறைக்கு வருகின்றது.

ஒக். 01 தெஹிவளை மிருகக்காட்சிச்சாலை செல்ல தயாராகுங்கள்!

அன்றைய தினம் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறுவர்களுக்காக பல விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மிருகக் காட்சிசாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இலங்கையில் நிபா வைரஸ்? வெளியான தகவல்!

நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் தற்போது லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ள தவறான செய்தி என அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடக தணிக்கை தொடர்பில் மஹிந்தவின் பதில்

சமூக ஊடகங்களை தணிக்கை செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதி பதவி துறப்பு; கனடாவில் தஞ்சம்

குருந்தூர்மலை வழக்கில் நான் வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

12 இலட்சம் வாடிக்கையாளர்களுக்கு அதிகரிக்கவுள்ள மின் கட்டணம்?

இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் மின்சார கட்டணத்துடன் 2.5 வீத சமூக பாதுகாப்பு வரியை இம்மாதம் முதல் சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டில் இருந்து தனுஷ்க குணதிலக்க விடுவிப்பு

பாலியல் குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய வானிலை - 100 மி.மீ. வரை மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளில் நடைமுறையாகவுள்ள புதிய திட்டம்

கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

ரயில் டிக்கெட் பரிசோதனை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

டிக்கெட் வாங்காமல் ரயிலில் பயணிக்கும் பயணிகளை கண்டறியும் வகையில் சோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.