எரிபொருள் விலையை உயர்த்தியது சினோபெக் லங்கா நிறுவனம்
இதன்படி, 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஆறு ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசலின் விலை10 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையை சினோபெக் லங்கா நிறுவனம் அதிகரித்துள்ளது.
இதன்படி, 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஆறு ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசலின் விலை10 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 61 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண திருத்தங்கள் இன்று மாலை 6:00 மணி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.