பாடசாலைகளில் நடைமுறையாகவுள்ள புதிய திட்டம்

கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

பாடசாலைகளில் நடைமுறையாகவுள்ள புதிய திட்டம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

பாடசாலைகளில் எதிர்வரும் அக்டோபர் மாதம் புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி பாடசாலை சுகாதார மேம்பாட்டு மாதமாக  அக்டோபர் மாதம் பெயரிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

மேலும், அடுத்த மாதம் 2ஆம் திகதி முதல் அக்டோபர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வாரத்துக்கு ஒரு கருப்பொருளை தெரிவு செய்து பாடசாலைகளில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT