இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாளை கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தினால் நாட்டில் இன்று அதிகளவான அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், நாளையும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
முதற்கட்டமாக, 425 பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படுமென அவர் கூறியுள்ளார்.
முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும்.
2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (24) ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சாதாரணதரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை 7ஆக குறைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மித்தெனிய - வலஸ்முல்ல வீதியில் நேற்று (07) இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை காரணமாக பாடசாலை விடுமுறை, வழங்கப்பட்டிருந்தது
அத்துடன், இந்தத் தொகையானது மாணவர்களின் உணவுக்கு கட்டாயமாக செலவிடப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களின் மதிய உணவுக்காக தற்போது வழங்கப்படும் 85 ரூபாயை 115 ரூபாயாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சி கவனம் செலுத்தி உள்ளது.
அடுத்த தவணைக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த மாணவி நேற்று பரீட்சைக்கு தோற்ற வேண்டியிருந்தது.
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பரீட்சை நிலையங்களில் எந்த தடையும் இல்லாமல், எந்த பிரச்சினையும் இல்லாமல் மாணவர்கள் பரீட்சை எழுத முடியும் என குறிப்பிட்டுள்ளார்.