பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் புதிய திட்டம் நடைமுறை

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் புதிய திட்டம் நடைமுறை

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

1,700,000 பாடசாலை மாணவர்களுக்காக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகின்றது.

இந்த வேலைத்திட்டத்திற்காக 26 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர