தேசியசெய்தி

இன்று முதல் இலங்கையில் கடும் மழை - வெளியான அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்!

புத்தல பிரதேசத்துக்கு அருகில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மற்றும் IMF பிரதிநிதிகளுக்கு இடையில் நாளை கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நாளை (26) நடைபெறவுள்ளது.

வாகனங்கள் தவிர ஏனைய இறக்குமதி தடைகள் அடுத்த மாதம் நீக்கம்

அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

‘நிபா’ வைரஸ் குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

குறித்த வைரஸ் தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

போராட்டத்தின் நடுவே நொறுக்கப்பட்ட பஸ்களுக்கு இழப்பீடு  கோரிக்கை

மே 9ஆம் திகதி எரிக்கப்பட்ட பஸ்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு 10 ரயில் எஞ்சின்களை வழங்க இந்தியா இணக்கம்

Colombo (News21) இலங்கைக்கு 10 ரயில் எஞ்சின்களை வழங்குவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணிலுடன் அமெரிக்காவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்

ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயத்தில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொள்வார்கள் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

கடும் மழை - 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மண்சரிவு அபாய எச்சரிக்கை: மழையுடனான காலநிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு முதல் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பல நிறுவனங்கள் கோப் குழுவுக்கு அழைப்பு

இந்த வாரத்தில், பல நிறுவனங்கள் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் முன் அழைக்கப்பட உள்ளன.

ஆபாச படங்களை வெளியிட்டால் 05 ஆண்டுகள் சிறை?

முதன்முறையாக இதுபோன்ற குற்றத்திற்காக சிக்கும் நபருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்

நாடாளுமன்ற உறுப்பினர் கார் மீது துப்பாக்கிச் சூடு: சி.ஐ.டி விசாரணை!

பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஓய்வுபெற்ற வைத்தியர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் வெளியாகியுள்ளது.

 வௌியானது அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

சில அத்தியாவசிய சேவைகளை பெயரிட்டு ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தன அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவை சென்றடைந்தார் ஜனாதிபதி ரணில் 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை நேரப்படி இன்று (17) அதிகாலை நியூயோர்க் நகரைச் சென்றடைந்தார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் இரண்டு சட்டங்கள்

புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகள் இன்று (15) முதல் அமுல்படுத்தப்பட உள்ளன.