2022 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த பின்னர் நடைபெற்ற முதலாவது தேர்தலில், இலங்கையர்கள் தமது அடுத்த ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்காக இன்று (செப்டம்பர் 21, 2024) ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை 22ஆம் திகதி நீண்ட தூர சேவை ரயில்கள் இயக்கப்படும் என்றும், குறுகிய தூர ரயில்களில் சில குறைப்புக்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.