அடுத்த சில நாட்களுக்கு ரயில் சேவை குறித்து வெளியான அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை 22ஆம் திகதி நீண்ட தூர சேவை ரயில்கள் இயக்கப்படும் என்றும், குறுகிய தூர ரயில்களில் சில குறைப்புக்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
அடுத்த சில நாட்களுக்கு ரயில் சேவை குறித்து வெளியான அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தேர்தல் நடைபெறும் 21ஆம் திகதி சனிக்கிழமை ரயில் நேர அட்டவணை வழமை போன்று அமுல்படுத்தப்படும் என ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் நந்தன இண்டிபோலகே தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை 22ஆம் திகதி நீண்ட தூர சேவை ரயில்கள் இயக்கப்படும் என்றும், குறுகிய தூர ரயில்களில் சில குறைப்புக்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதேவேளை, தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்காக கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் விசேட ரயிலை இயக்குவதற்கு ரயில் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Click for more latest கொழும்பு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -